யாழ்ப்பாணம் திக்கத்தினைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Muehlacker ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இந்திரகுமாரி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்கினேஸ்வரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுகந்தன், சுபாஜினி, வசந்தன், பிரியங்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மகுலசிங்கம் அவர்களின் பாசமுள்ள தங்கையும்,
வித்தியா, இராகுலன், மயூரி, ஜேனாஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,
தங்கராணி அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
ஶ்ரீராம், சியாம், ரிஷி, நிசா, இனியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.