யாழ்ப்பாணம் - திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் - கிளிநொச்சி, வவுனிக்குளம் - சிவபுரம் மற்றும் முல்லைத்தீவு - மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவசம்பு சற்குருநாதன் (சற்குரு மாமா) அவர்கள் 06.06.2026 சனிக்கிழமையன்று 17 D மல்லாவியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசம்பு - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் (ஐயம்பிள்ளை) - பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சதீஸ்வரன் (மல்லாவி), சசிகலா (சத்தியா - சிவபுரம்), குகனேஸ்வரன் (இந்திரன் - கொத்தம்பியகுளம்), சுரேஸ்வரன் (கனடா), சர்மிளா (பெரியமடு), சிவதீஸ்வரன் (ரமேஸ் - கனடா), தனுஷா (றமா - பிரான்ஸ்), கௌதமி (கிரிசா - மல்லாவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மணிமேகலை, இராகவராசன், ராதிகா, சர்மிளா, வரதராசா, செந்தூரன், ஜெயதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகிலாதேவி, புவனேந்திராதேவி, காலஞ்சென்றவர்களான வைரவநாதன், கமலாதேவி, தில்லையம்பலநாதன், சர்வலோகதேவி, பாஸ்கரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
மங்களேஸ்வரி, குணரத்தினம், பரமேஸ்வரி, சபாரத்தினம், அரசரத்தினம், விக்னேஸ்வரி, தவமணி, இன்பரத்தினம் காலஞ்சென்ற நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
யதுசன், அனிஸ்ரன், யதுசனா, அபிசன், பானுஜன், சர்ஜனா, மதிவர்ணன், கிசானா, அச்சுதன், சாயித்தியா, அகரன், சஞ்சனா, அஞ்சனா, தேசிகன், அக்சித், ஆதிரன், ஆரதி, கிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.06.2026 செவ்வாய்க்கிழமை 17 D மல்லாவியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக சிவபுரம் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கொள்ளவும்.
தகவல் - குடும்பத்தினர்