மரண அறிவித்தல்
திருமதி ஆறுமுகம் நல்லம்மா
Born 01/09/1936 - Death 12/02/2020 யாழ். மாதகல் (Birth Place) கனடா Stouffville (Lived Place)யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நல்லம்மா அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவராசா(நெதர்லாந்து), நேசமலர்(இலங்கை), உலகேந்திரராசா(கனடா), இராஜ சுலோசனா(கனடா), காலஞ்சென்ற மகேந்திரராசா, உதயகுமாரி(இலங்கை), செல்வராசா(கனடா), மனோரதி(கனடா), ஆனந்தராசா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, செல்லையா மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தங்கராசா, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற பரராசசிங்கம், திருச்செல்வம், மாலதி, சுலோசனா, நிர்மலாதேவி, கவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அருண்யா, மசோதன், கீர்ரன், குமுதினி, பிரபாகரன், சனேஸ்குமார், பிரியதர்சினி, கீர்த், கீர்திகா, கஜன், சசிகரன், சசிவதனா, பார்தீபன், கெளசிகா, தமிழினி, சதீஸ்குமார், கோகுலன், டனுஜன், ஆர்ஷன், ரிவித்தா, ரிஷானா, மதுஷா, கரிஷன், கனீகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
16/02/2020 05:00:pm - 09:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Center
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
17/02/2020 07:00:am - 08:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Center
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
17/02/2020 08:00:am - 10:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Center
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
17/02/2020 10:30:am
Chapel Ridge Funeral Home & Cremation Center
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
No Education Details
No Workplace Details