யாழ். கரவெட்டி கோவில் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கமுத்து கந்தசாமி அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் கந்தசாமி(அதிபர் - ஸ்கந்தபுரம் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி பொன்னையா, பரமேஸ்வரி சிவராசா, மகேஸ்வரி சிவசுப்பிரமணியம், நித்தியானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மனோகரன், மகேந்திரன், சிவமதி, சிவமலர், சிவானந்தன், காலஞ்சென்ற மனோகரி, சிவசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயவதி, ராசமலர், தவச்செல்வன், மகேந்திர ராஜா, ஷாந்தினி, வீணா, ஸ்டெப்னி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயமலர் குணரத்தினம், பாக்கியம் கந்தையா மற்றும் லோசனி நித்தியானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா கந்தசாமி, வடிவேலு, வேலாயுதம், வேலும்மயிலும், வாலாம்பிகை சிவநாதன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
தயாநிதி சிவப்பிரகாசம், காலஞ்சென்ற கண்ணன், பராநிதி நவரத்தினம், ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், அருள்சந்திரன், செல்விகுகன், வாணி ஜனா, சிவரூபி மோகன், காலஞ்சென்ற சிவரூபன், சிவசோதி ஆகியோரின் பெரியதாயாரும்,
ஜெயந்தன், தானியா, லவன், ரதீசன், சதீசன், கலைமதி, சுகந்தன், சுதர்ஸன், சுரேசன், சுபாங்கன், மலர்வேணி, ஆதவன், நவீன், யுகானா, லோகேஷ், கோகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சொருபி, தர்சினி, மாலா, குமரேந்திரன், ரமேஷ், பிந்து, சுசானா, கிருபாளினி, இஷாரனி ஆகியோரின் பெருந்தாயாரும்,
ரதன், லெவானா, ஹரிஷ், அபிரா, லக்ஷன், ஹேஸல், ரொஷான், தியா, சேயோன், தேனுகா, ஆதனா, ஆதீதன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.