யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leeuwarden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வெள்ளைசாமி சுப்பையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாறாத நினைவுகளால்
மனம் வெந்து மாய்கின்றோம்
எங்களுடன் நீங்கள் வாழ்ந்த நாள்கள்
மீண்டும் வராதா என தினமும் தேடுகின்றோம்
பேர் சொல்லும் பிள்ளைகளை
பெற்றெடுத்து மகிழ்ந்து
பார் போற்றிட வளர்த்து
பண்போடு கல்வியை ஊட்டி
மார்தட்டி வாழ்ந்திருந்தவரே
நீங்கள் பிரிந்து போதும் மறையாது
உங்கள் நினைவுகள் என்றும் எம்மை விட்டு
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
உங்கள் ஆத்மா சாந்திபெறப் இறைவனை பிரார்த்திக்கின்றோம்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்