வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பூந்தோட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை முத்தையா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானை, துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஷ்பநாதன்(லண்டன்), ராஜநாயகி(ராஜி- இலங்கை), சிவயோகநாதன்(யோகம்- இலங்கை), கேதாரநாயகி(நிர்மலா- இலங்கை), லிங்கநாயகி(கெளரி- ஜேர்மனி), சிவநாயகி(சிவா- நோர்வே), தெய்வநாயகி(பபா- இலங்கை), அருந்தவநாதன்(அருண், திருச்செல்வம்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரேஸ்வரி, குணலீலா, குணபாலசிங்கம், துரையப்பா, விக்கினேஸ்வரன், சாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தினி, ஷாமினி, சாளினி, அரவிந், அனுஜா, அணோஜன், இனோசன், சிந்துஜா, பிரணவன், ரம்யா, அகல்ஜன், அபர்னா, அபிஷா, ஆதுஷன், அபிமன்யு, மாதங்கி, அக்ஷதை, ஆதிரை ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
அபிஷேக், டிலோஷன், பிரஷான், அக்ஷயா, நிமேசா, அப்ஷரா, கிரித்திக், அக்ஷதா, ஸ்ருதி, ஜோஆ, லியெம், லியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல. 69, கல்லூரி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.