யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்டிருந்த டாக்டர் இராமநாதன் குலோத்துங்கன் இளங்கோ அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மண்ணோடு உங்கள் உடல்
மறைந்து விட்டாலும் - நினைவுகள்
எங்கள் இதயங்களில் இருந்து
ஒருபோதும் மறைவதில்லை
என்றும் உங்கள் நினைவாக வாழும்
குடும்பத்தினர்....