மரண அறிவித்தல்
திரு சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு
Born 08/05/1962 - Death 26/10/2020 ஆனைக்கோட்டை (Birth Place) டென்மார்க், லண்டன் (Lived Place)யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா Lane ஐ பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், திருநாவுக்கரசு புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரவணபவன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஞ்சலா, கேமளா, சர்மிளா, அஸ்லி, ஷரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிஸ்கந்தராஜா(கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா, காலஞ்சென்ற சிறிதயானந்தராஜா, ஆனந்தராணி(நோர்வே), யோகானந்தராஜா(கனடா), சிவானந்தராஜா(நோர்வே), யோகானந்தராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
08/11/2020 09:00:am - 09:30:am
152 WRIGHTSLANE PRESTWOOD GREAT MISSENDEN Buckinghamshire HP16 0Lg
-
தகனம்
08/11/2020 02:00:pm - 02:30:pm
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom