மரண அறிவித்தல்


திரு தாமோதரம்பிள்ளை நாதன்
Born 18/10/1953 - Death 09/11/2020 அல்வாய் (Birth Place) சுவிஸ் Frick (Lived Place)யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frick ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாதன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிசில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை குணமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாசிலாமணி(பாப்பா- சுவிஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபீரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஷானி, சாகித்தியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வள்ளிநாயகி(இலங்கை), இராமநாதன்(கனடா), சண்முகநாதன்(லண்டன்), தெய்வநாயகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், சந்திரா(கனடா), நாகராஜேஸ்வரி(லண்டன்), நாகராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமேஸ்வரி(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை), சந்திரலீலா(கனடா), காலஞ்சென்ற கணேசகுமாரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயலோகராஜா, பரமேஸ்வரன், இலக்ஷிமிகாந்தன், மஞ்சுளேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 30 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
பார்வைக்கு
10/11/2020 04:00:pm - 08:00:pm
Bestattungsdienst Biaggi AG
Unterdorf 21, 5073 Gipf-Oberfrick, Switzerland
பார்வைக்கு
11/11/2020 11:00:am - 08:00:pm
Bestattungsdienst Biaggi AG
Unterdorf 21, 5073 Gipf-Oberfrick, Switzerland
கிரியை
12/11/2020 08:30:am - 11:00:am
Krematorium Friedhof Meisenhard
Friedhof Meisenhard Aarauerstrasse 190, 4600 Olten, Switzerland
No Education Details
No Workplace Details
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
h 2 years ago![]()