மரண அறிவித்தல்
திரு இலங்கைநாதன் செல்லத்துரை
Born 09/11/1937 - Death 06/11/2020 மலேசியா (Birth Place) லண்டன் (Lived Place)மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைநாதன் செல்லத்துரை அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், இலங்கைநாதன் தெய்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலநாதன், அரவிந்தநாதன், ரமேஸ்நாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரோன், சுமதி, ஆஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஹர்சினி, யஸ்வினி, ஸ்ரீநிதி, அஸ்வின், ருசித்தா, கோபிஷா, கிருத்திக் ஆகியோரின் அப்பப்பாவும்,
காலஞ்சென்ற அப்புத்துரை(முன்னாள் விதானையார்- சுழிபுரம்) அவர்களின் மருமகனும், ஈஸ்வரநாதன், அருணகிரிநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் சித்தப்பாவும்,
சாந்தகுமாரி, சதானந்தவேல், காலஞ்சென்ற நிர்மலாதேவி, நித்யானந்தமனுநீதி, கிருபானந்தமனுநீதி, நாளாயினி ஆகியோரின் சின்னத்தானும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், லீலாவதி, ஜானகி மற்றும் கனடாவில் வசிக்கும் பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:30 மணியளவில் Morden London ல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
If any one would like to pay their last respects they can visit above as funeral are limited to 30 people, due to COVID-19 Pandemic.
No Education Details
No Workplace Details
Please accept our condolences. May his soul rest in peace.
Murali 3 years ago
Our deepest condolences and pray that his soul rests in peace.. From Vasan and family (Sothy Anna) in Harrow, UK.
Vasan (Sothy Anna) 3 years ago