யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகேந்திரன் அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராசையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிச்சந்திரன்(சுவிஸ்), ஜெயச்சந்திரன்(சண், லண்டன்), பாலச்சந்திரன்(ஜனா), பிறேமச்சந்திரன்(விக்கி, Himalaya Banquet Services), காலஞ்சென்ற நிரூஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகராணி, செல்வராணி மற்றும் கமல்ராணி(கனடா), நிர்மலகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலா(சுவிஸ்), நந்தினி(லண்டன்), பிரியா, மதுரா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந், பிரதீப், பரணியா, ஜெனுசன், நிரூஜன், கிறிஸ், வினித், விகாஸ், அபிஷா, தனுஸ், அஸ்மிதா, நிஷானா, அஸ்விதா, ஜீத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.