மரண அறிவித்தல்
திருமதி தனலட்சுமி பாலசுப்ரமணியம் (கிளி)
Born 03/07/1948 - Death 01/12/2020 உடுப்பிட்டி (Birth Place) கனடா Brampton (Lived Place)யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி பாலசுப்ரமணியம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அப்புத்துரை, பூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெகதீஸ்வரன்(கனடா), சுபத்திரா(கனடா), துஷ்யந்தி(கனடா), சங்கீதா(கனடா), திவாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலா(கனடா), காந்தரூபன்(கனடா), தேவசெல்வன்(கனடா), சங்கர்(கனடா), நதீசனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வேலாயுதம், புவனேஸ்வரன் மற்றும் சரோஜா(இலங்கை), பாலச்சந்திரன்(ஜேர்மனி), ஸ்ரீதரன்(இலங்கை), மகேந்திரன்(இலங்கை), இராஜேந்திரன்(இலங்கை), விக்னேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜமுனா(இலங்கை), காலஞ்சென்ற விஜயரட்ணம், விஷாலாட்சி, இரத்தினம்மா மற்றும் அற்புதமலர்(ஜேர்மனி), புனிதவதி(இலங்கை), சாந்தாராணி(இலங்கை), சிவமலர்(இலங்கை), வதனி(ஜேர்மனி), நாகேஸ்வரி(இலங்கை), திருச்செல்வம்(ஜேர்மனி)ஆகியோரின் அன்பு பாசமிகு மைத்துனியும்,
ரிசானா, வைஷ்ணவன், ஷெரீனா, கெளசல், சுவேதா, டிவ்ஷா, ஒஷ்ரா, ஹேய்ஷா, அபிஷா, கவிஷ்கா, அக்ஷரா, மனூஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
05/12/2020 05:00:pm - 08:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
06/12/2020 08:30:am - 09:30:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
06/12/2020 09:30:am - 11:30:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
06/12/2020 12:30:pm
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada