குப்பிழானை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வெள்ளாந்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா அழகர்சாமி அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், புதுநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அழகர்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சண்முகலிங்கம், கந்தசாமி(கனடா), தங்கவடிவேல், இந்திராகாந்தி, இராகுலன், மணிவண்ணன், சரவணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராமமூர்த்தி(தேநீர்கடை மூர்த்தியப்பா), பொன்னம்பலம், தங்கராசு, அன்னபூரணம்(இலங்கை), தர்மலிங்கம்(இலங்கை), சுந்தரலிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
புவனேஸ்வரி, யோகமலர், சதாசிவம், சிவமணி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலையரசி, சசிகமலா, சுபாஜினி, நந்தகுமார், சிந்தியா ஆகியோரின் ஆசை மாமியாரும்,
செந்தூரன்(கனடா), சுஜீவன்(வவுனியா), நிஷாந்தன்(வவுனியா), காலஞ்சென்ற பவித்திரன், சதுஷன்(கனடா), சஜீசன்(கனடா), காவியா(கனடா), கானகன், காலஞ்சென்ற வெண்ணிலா, கோபிதன், கரிஷா, கன்சிகா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : செந்தூரன்(கனடா)