மரண அறிவித்தல்


திரு செல்லையா அரியகுணசிங்கம்
Born 02/03/1943 - Death 25/12/2020 வட்டுக்கோட்டை (Birth Place) லண்டன் (Lived Place)யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கு சிந்துபுரம் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அரியகுணசிங்கம்(பேராசிரியர்(Lecturer in Mathematics at Alethea International School and Asian International School), ஆசிரிய ஆலோசகர்(Former Inservice Adviser In Mathematics at Karainagar- Chulipuram Zone), ஆசிரியர்(England Kingsbury High School, Maldives Government School, கொழும்பு சாகிரா கல்லூரி, கொழும்பு விவேகானந்தா மகாவித்தியாலயம், வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரி, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி, மல்லாவி அ.த.க பாடசாலை) கவிஞர், பாடகர், எழுத்தாளர், தமிழறிஞர்) அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னமுத்து தம்பதிகளின் தவப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா தேவாமிர்தம் தம்பதிகளின் நேசமிகு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பெறா மகனும்,
காலஞ்சென்றவர்களான பரராசசேகரம், செல்வரத்தினம், சற்குணசிங்கம், பரமேஸ்வரியம்மா மற்றும் பத்மாதேவி, அரியகுணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமலநிகேதன், சசிகலா, நிரோஷியா, றஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியகுமார், சிறீதரன், சுதர்சினி, விஜிதா ஆகியோரின் நேசமிகு மாமாவும், காலஞ்சென்றவர்களான ஞானசௌந்தரி, கண்மணியம்மா, தவலட்சுமி, சபாரத்தினம், கமலநாதன் மற்றும் தியாகராசா, காலஞ்சென்றவர்களான நச்சினார்க்கினியசிவம், அருட்சிகாமணி, ஜெயமோகன், ஜெயதாஸ் மற்றும் ஜெயக்குமார், ஜெயஅனுஷா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற தீபதூபநாதபிள்ளை, கமலநாயகி, சாந்தினி, ஞானபத்தினி, கேசவராஜன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
கேசவராஜா, காலஞ்சென்ற தேவிகா, கோகிலதாஸ், ரஞ்சனா, தேவகாந்தன், முரளிதரன், நவநீதராஜா, சிவசாயிராம், குகனேஸ்வரன், அனுராதா, ஜெயவதனி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், அனுசா, அரவிந்தன், பபிதா, ஆனந்தகுமார், வசந்தகுமார், ஜெயந்தகுமார், சுகந்தகுமார், குமுதா, யசோதா, ரவீந்தகுமார், காலஞ்சென்ற வனசன், அசலா, ஜெயா, மாலா, நிமல், மேனகை, திருமகள், அருட்குமரன், தனு, சுபாசினி, அபர்ணா, திருவருட்செல்வன், ராஜா, சுலோஜினி, சந்திரகலா, உஷா, நிரஞ்சனா, சகுந்தலாதேவி, விக்கினராஜா, மோகனபாலன், செல்வக்குமார், விபுலானந்தன், ராஜமலர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
றிஜிதா, கோவர்த்தன், லாகுலன், ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தனபாலகுணசிங்கம், புஷ்பராணி, குகானந்தவேல், வரதராஜன், காலஞ்சென்ற விஜயராணி, அருட்சிகாமணி, ஜெயபாலன், தவராணி, செல்வராணி, பத்மராணி, சுகிர்தராணி, தவதேவன், தேவானந்தநாதன், குமுதினி, பாமினி, கமலினி, கம்சநாதன், மாலினி, யசீகரன், சுபாகரன், சசிதாமணி, காலஞ்சென்ற ஜெயபாலன், தில்லைராஜன், ஜீவராஜினி, பத்மஜோதி, அஜந்தா, ஜெயமணி, கருணானந்தன், கபிலன், லக்ஸ்மிகலா, சிவதா, புவனேந்திரா, வாசுகி, பாலேந்திரா, சர்மிலா, யசோதா, சிவபாலன், சிவகுமார், பிரசாந்தி, ஜீவிதா, எழில்வண்ணன், மணிவண்ணன், கௌசிகா, துஜித்திரா, ஜீவாமிர்தன், சிந்துஜன், கிருத்திகா, தக்சன், சுவேதன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,
காலஞ்சென்ற சிற்சபேசன்- சந்திரா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அருளானந்தம்- அபிராமிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற மகேஸ்வரன்- வாமதேவி தம்பதிகள், சபாரட்ணம்- பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு சம்பந்தியும்,
மதுஷாங்கி, பிருத்வி, கவித்திரா, சாகித்தியா, நிவேதா, வர்சனா, யஸ்வி, தருண்யா, துசாரன், துவாரகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம்
03/01/2021 04:00:pm - 04:45:pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
No Education Details
No Workplace Details