1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் அன்னம்மா இரத்தினம்
Born 30/05/1929 - Death 03/02/2020 யாழ். உடுவில் (Birth Place) லண்டன் (Lived Place)யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னம்மா இரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி🙏 மகன்/மருமகள்/பேரப்பிள்ளைகள் ரவி, பிரவீனா.
Mr.Ratnam Vigneswaran 1 month ago![]()
Thinking of you and missing you Ammamma. 💜
Janani & Shailesh 1 month ago![]()
You will forever be smiling in my heart ammama, missing you lots 🤍
Vidya 1 month ago![]()
Missing you alot everyday Ammamma. I hope you are watching us from above.
Mathu, Darshi and Riya 1 month ago![]()
We miss you Ammama/Pooti 💗 Wish Mia could have met you but instead, she was born on your birthday. I hope she turns out to be just like you!! xxx
Vinoath, Uma & Mia 💕 1 month ago![]()
உங்களோடு வாழ்ந்த காலம் இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது உங்களது பரிவும் பாசமும் எம் நினைவில் பசுமையாய் தெரிகிறது மண்ணை விட்டு நீங்கள் அகன்றாலும் எம் மனதை விட்டு அகலவில்லை விண்ணை நோக்கி சென்ற தாயே எம் நெஞ்சம் விட்டு என்றும் போகாய் நீயே தங்கள் பிரிவால் இன்றும் வாடும் மகள் தேவகி & மருமகன் ஜெயம் பேரன் மது & தர்சி பேத்தி உமா & வினோத் பேத்தி ஜனனி & சைலேஷ் பேத்தி வித்தியா பூட்டப்பிள்ளைகள் மியா லக்ஷ்மி & ரியா
Jeyam & Deva 1 month ago![]()
Appamma I miss u alot..wish I had more time to spend with u.. Rest in peace Appamma
Raveendar 1 month ago![]()
Appamma I miss u alot..wish I had more time to spend with u.. Rest in peace Appamma
Raveendar,Kavinaly,Arrush&Arradhya 1 month ago![]()
REST IN PEACE
Mrs Sebarajah 3 weeks ago![]()
REST IN PEACE
Mrs Sebarajah 3 weeks ago![]()