திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுசிலாதேவி முத்துக்குமாரு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும்
துயரங்கள் இன்னும் ஆறவில்லை!!!
உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் எம் மனதில்
வந்துதான் போகிறது
உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
தகவல் : சஞ்ஜீவன் குடும்பம்