கொழும்பைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் Temple view, லண்டன் Hounslow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏற்றமிகு எங்கள் வாழ்வின்
உயர்வுக்கு ஏணியாய் திகழ்ந்தவரே!
பாசத்தின் உறைவிடமாய் தரணியிலே
எம் பக்கத்தில் வாழ்ந்தவரே
இவ்வுலகை விட்டு பிரிந்தது தான் ஏனோ?
பிரிந்து நீ சென்றெமக்கு பெருந்துயரைத் தந்தாயே
காலத்தால் அழியாது உம் நினைவு என்றும்
எம் நெஞ்சமதில் நீ நிலைத்திருப்பாய்!
ஆண்டு ஒன்று கடந்த போதும்
ஆறாத்துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றோம்
என்றும் ஆறாத்துயரத்துடனும்
உங்கள் நினைவுகளுடன் வாழும்
சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள்