யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானரட்ணம் கமலம் செல்லையா அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூரணம் வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சீதவம் வைரமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானச்செல்வன், றஜனி(லண்டன்), ஞானச்செல்வி, ரட்ணச்செல்வன், ரட்ணச்செல்வி, செல்வா, கமல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமா, கனேசலிங்கம்(லண்டன்), ரவிச்சந்திரன், நளினி, நாகராஜா, துஷ்யந்தி, லீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பூமணி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைரமுத்து, ஐயாத்துரை, அழகையா, சின்னத்தம்பி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷி, தர்சிகா, யஷிகா, ஜீவிதா, சுஜீதா, கெளசிகன், அபிராமி, சங்கவி, சயானா, சபீரா, சோணியா, மணூஜா, பிரவீன், திலியன், பிரியங்கா, ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.