மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சுந்தரம் அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி, மனோகரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைராஜசிங்கம்(சனா எம்போரியம் செங்கலடி), கெங்கேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, தங்கவடிவேல் மற்றும் தவராஜா, யோகராஜா, மகேந்திரராஜா, செல்வராஜா ஆகியோரின் சகோதரியும்,
யலக்சனா- டினோராஜ், கிருசாந்த், ஹர்சிக்கா, ஹர்சினி, ஆகியோரின் அன்பு பேத்தியும்,
பிரகஸ்தி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் செங்கலடி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.