யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லான் ஐயாத்துரை அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லான் பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சடையன் பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரசேகரம்(டென்மார்க்), ஞானசேகரம்(இலங்கை), ராஜேஸ்வரி(ஜேர்மனி), குணசேகரம்(லண்டன்), பரமேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(இலங்கை), ராசசேகரம்(இலங்கை), செல்வசேகரம்(லண்டன்), ஜெகதீஸ்வரி(இலங்கை), ஈஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்லத்துரை, அரியராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மலிங்கம், சிவராஜா, சந்திரபோஸ்(மினி), ஜெனோதரன், சந்திரவதனா, மங்கையர்க்கரசி, ராதிகா, ஜெயமலர் ஆகியோரின் அன்பு மாமனும்,
அஜிதரன், அஜிதா, கெவின், டாவிட், தனுயா, நிதர்சனா, சியானி, சியான், அக்ஷயன், கென்சிகா, டினோஜன், கஜலக்ஷி, நிஷாலினி, விதுசன், கர்னிகா, பகி, யதுஷன், எயிஸ்ரன், அஷ்வீனா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.