மரண அறிவித்தல்

திரு. குழந்தைவேலு கிருஷ்ணசாமி
Born 19/05/1945 - Death 22/02/2020 கிளி. பூநகரி (Birth Place) கொழும்பு, கிளிநொச்சி பரந்தன் (Lived Place)யாழ். பூநகரி ஞானிமடத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கிளிநொச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கிருஷ்ணசாமி அவர்கள் 22-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குழந்தைவேலு பொன்னு(பரந்தன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(கனடா), நந்தினி(சுவிஸ்), கோமதி(கனடா), மஞ்சுளா(சுவிஸ்), தயாமதி(ஜேர்மனி), யசோதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பஞ்சரத்தினம்(கனடா), முருகவேள்(சுவிஸ்), றமணன்(கனடா), கமலநாதன்(சுவிஸ்), நித்தியானந்தன்(ஜேர்மனி), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தட்சா, கவிதன், அருளினி, அம்பலன், கீர்த்தனன், கீதாஞ்சலி, பிரகாஷ், பிரபா, சௌமியா, கோபிகா, அஞ்சனா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
முன்னாள் இரசாயன தொழிற்சாலை உதவிப் பொறியியலாளர்- பரந்தன்