யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பி அவர்களின் நினைவு தினம்.
ஒவ்வொரு கணமும் நினைத்து
நினைத்து அழுகின்றோம்
நீங்காத நினைவாய் நிகரற்ற நிழலாகி
எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
எங்கே சென்றீர்கள் அம்மா...
அம்மா என்றழைக்க இனி
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்.