விபுலானந்தர் வீதி, மாதகல் யாழ்ப்பாணத்தை
பிறப்பிடமாகவும் Toronto , canada வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். குணரத்தினம் கனகலிங்கம்
(முன்னாள் கிராம சேவகர் கொல்லங்கலட்டி, மதங்கள் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய தலைவர் கனடா) அவரக்ளின் 1ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
அன்பின் உருவான நீங்கள்
பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள்
என்றும் நம்மைவிட்டு போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி ,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மற்றும் உற்றார் உறவினர்கள்.