யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும் Ottawa, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கனகம்மா செல்லதுரை அவர்களின் நினைவு தினம்.
இன்றும், என்றும் எமது மனம்
உங்களை தேடிக்கொண்டேதான் இருக்கும்
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா!!!
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.