யாழ். நவாலியை பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாஸ் மத்தியூஸ் மனோகர் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜேசுதாஸ் தேவமலர் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மன்றாடுகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.