யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை ஈஸ்வரபாதம் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று Toronto வில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பூரணலட்சுமிபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்வமாணிக்கம், மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,
சின்னமாமயில் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அஷோக்குமார், பத்மினி, சறோஜினி, ஶ்ரீகுமார், றஞ்சனி, ராகினி, பிறேம்குமார், ரவீன்குமார், சுரேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாஜினி, கலிங்கராஜன், அருட்செல்வம், பிறேமா, ஶ்ரீதர், இராமநாதன், ஜெயசுதா, சுஜாதா, செல்வம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பவளக்கொடி, இராஜேந்திரம், சத்யசிவபாலசந்திரன், சத்தியசீலன், காலஞ்சென்ற வரதன், குலமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசாமி, சிவராணி, சுசீ மற்றும் பத்மாவதி, சதாசிவம், காலஞ்சென்ற யோகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலானியா, அபிஷன், காலஞ்சென்ற சங்கீதா, பிரசன்னா, சனோமியா, பிரகாஷ், ஶ்ரீகர், தனுஜகா, தனுஜகன், நவஜீனா, சிவந்தினி, சிந்தியா, சந்தோஷ், திவ்யா, வினித், ரிஷாந், சக்தியா, ஜெயரோஷினி, ராகுல், ரித்திகன், மதுஷாந், மயூரன், சக்தியேந்திரா, பூஜா, பிரசன்னகுமார், அகல்யா, குமரன், வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கெவின் ராஜேஷ், ஜியா சங்கீதா, ஷர்மினி, சஜினி ஆகியோரின் ஆசை பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.