யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று செட்டிக்குளத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(சின்னம்மான்), தில்லைமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிதரன், சுமதி, சிவகெளரி, சைலா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இன்பராணி, குகனகாந்தன், கிருபன், தயாளன், பானுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜா, ராஜேஸ்வரி, சந்திரா, இந்திரா, ரவீந்திரன், பாலகிருஷ்ணன், சாந்தினி, வசந்தினி, சங்கர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கஜானா, மனோஜன், லிதுஜன், ஜெனா, சாரங்கா, நிகிதா, டிசான், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஆரன், ஆபரன், வர்சினி, இளம்மருகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-09-2021 சனிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.