யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட கருணாகரன் பரமேஸ்வரி அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரவாகுதேவர், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், சிறுப்பிட்டியைச் சேர்ந்த இளையதம்பி தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பகிரதன்(பிரித்தானியா), சசிரதன்(பிரித்தானியா), விநோத்ரதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிரதன் சுகந்தி(பிரித்தானியா), விநோத்ரதன் ஷண்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பகிரதன் தைரிஷா(பிரித்தானியா), சசிரதன் ஷன்ரெல்(பிரித்தானியா), சசிரதன் ஷனாயா(பிரித்தானியா), விநோத்ரதன் லியம்பகி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.