யாழ். இளவாலை மாரீசன்கூடல் கல்லறைவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட குணவதி கனகசபாபதி அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மயில்வாகனம் சுந்தரவல்லி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சதாசிவம்(மலேசியன் பென்சனியர்) தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
மங்களேஸ்வரி(பபி), கெளரி(கீதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயக்குமார், சுதாகரன்(கரன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயசுந்தரம், தேவகுஞ்சரி, சாந்தநாயகி, கருணானந்தன்(Vyra) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, பத்மசோதி, துரைசிங்கம் மற்றும் சத்தியபாமா, பாலச்சந்திரன், இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிசாந்தன், கோகுலன், பவித்திரா, தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.