யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகராஜா அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கோகிலவாணி, சர்வனந்தினி, திலிப்குமார், தயாளினி, அஜித்குமார், ராஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவனேஸ்வரன், வசந்தபாலன், வாசுகி, பவானந்தன், நிருஷா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், இராசநாயகம், அகிலாண்டேஸ்வரி மற்றும் சோமசுந்தரம், லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன், இராஜமலர் மற்றும் பத்மதேவி, சிவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமானந்தம் மற்றும் குணவதி, பேரானந்தம், காலஞ்சென்ற இரத்தினவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனகன், தாமிரா, பானுஜன், சமீனா, அக்ஷயா, அபினா, ஆரன், அர்வின், ஆதவ், சங்கரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.