யாழ். சாவகச்சேரி சங்கத்தானை சாரதா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் உமாபதி அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானசுந்தரம், சொர்ணம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் இளைய மகனும், குமாரசாமி மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயநந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரகுபதி, அம்பிகாபதி, அருந்ததி, ரூபதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
யோகலிங்கம்(ஜேர்மனி), தியாகரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன், சிவஞானம், லிபோரியன், கோகுலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சந்திராதேவி, கோமதி, உசாநந்தினி, ஜெயநந்தினி, சுபாஜினி, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.