யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Guelph ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி மயில்வாகனம் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திரா, சிவேந்திரன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், தயாபரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இந்திராணி, மனோரஞ்சிதம், கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், சச்சிதானந்தன் மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிந்துஜா, லாவண்யா, நிரோஷன், கிருஷ்ராம், தக்ஷி, சிவரூபன், இளங்குமரன், சுகன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநாத், நிவேன், அபிசயன், காலஞ்சென்ற ஜதுஷா, அங்கித், ஜதிகா, அபிசரண், முகிந்த் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.