மரண அறிவித்தல்
திரு. வர்ணகுலசிங்கம் இராமேஸ்வரன் (வர்ண ராமேஸ்வரன்)
Born 05/11/1968 - Death 25/09/2021 அளவெட்டி சிறுவிளான், Sri Lanka (Birth Place) Jaffna, Sri Lanka & Canada (Lived Place)அளவெட்டி சிறுவிளானை (கிராயட்டி ) பிறப்பிடமாகவும் நயினாதீவை கரம் பிடித்த இடாகவும் யாழ்ப்பாணம் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஈழத்து இசைவாருதி, சங்கீத மிருதங்க கலாவித்தகர், இசைக்கலைமணி, பல்கலை வித்தகர் திரு. வர்ணகுலசிங்கம் இராமேஸ்வரன் (வர்ண ராமேஸ்வரன்) அவர்கள் 25/09/2021 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கனடாவில் காலமானார்.
இவர் மறைந்த சங்கீதபூஷணம் வர்ணகுலசிங்கம் மற்றும் மகேஸ்வரி அவர்களின் அன்பு புதல்வனும் நயினாதீவு சதானந்தன் மகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவர் சபர்மதியின் (மதி) ஆருயிர் கணவரும் இளங்குமரன் (குமரன்), காயத்ரி ஆகியோரது பாசமிகு தந்தையும் ஆவார்.
இவர் ஜெயேஸ்வரி, காலம் சென்றவர்களான கலைஞானசிங்கம், ஞானேஸ்வரி ஆகியோரது அன்பு சகோதரனும், கயிலாயநாதன், ஜீவகுமாரி, காலம் சென்ற சுசீலா அவர்களது அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னார் அளவெட்டி Dr. சர்வேஸ்வரன் அவர்களது மருமகனும் ஆவார்.
இவர் நந்தவருணி, சித்ரா, சுதமதி, சிந்துபைரவி ஆகியோரது ஆசை ராமண்ணாவும் (அத்தான்), சுதாகரன், ரமேஸ், கஜரூபன், சிந்துஜன் ஆகியோரது அன்பு சகலனும் ஆவார்.
இவர் தயாளினி, சிவகரன், ரிஷிகரன், ஜெயகரன், தனுகரன் ஆகியோரது அன்பு மாமாவும், ரதிபிரியா, திருமகள், யோகேஸ்வரா, காலம் சென்ற ஜெயதேவா, சுந்தரேஸ்வரி, நவினா ஆகியோரது அன்பு சித்தப்பாவும், வித்யா, சேதுஷ் ஆகியோரது அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம் .
வீடு - குடும்பத்தினர்
Mobile : +14162698443
Canada
சதானந்தன் - மாமா
Mobile : +14169081156
Canada
நிரோஜன் - நண்பன்
Mobile : +94756042970
Sri Lanka
ரமணீகரன் (ரவி) - உறவினர்
Mobile : +16478657972
Canada
ஜெயேஸ்வரி கயிலாயநாதன் - சகோதரி
Mobile : (+1) 647 297 2381
Canada
You brought happiness, joy and laughter to all who met you; you will be sorely missed by everyone! You were an inspiration to me . Even though your are not with us the melodious melody ofyours will always linger green in our hearts. May you enjoy Lords kingdom and sing to the angels around you. IT'S A GREAT LOSS TO THE MUSIC WORLD . GOOD BYE MY BROTHER. MAY YOUR SOUL REST IN PEACE. MY HEART FELT CONDOLENCES TO THE GRIEVING FAMILY .
Christobelle Alphonsus 3 years ago
வாழும் வயதில் சமூக உணர்திறன் மிக்க ஞானக்கலைஞனை இழந்தோம்; ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையுடன்...
பேராசிரியர் என். சண்முகலிங்கன் ,மேனாள் துணைவேந்தர்,யாழ்ப்பாணப்பல்கலலைக்கழகம் 3 years ago