யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சற்குணதேவி அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(CID Officer) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மோகனதாஸ், ஜெயராஜ்(ஜேர்மனி), கனடாவைச் சேர்ந்த பிரேம்லால், சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலாம்பிகை, தெய்வசிகாமணி, தில்லைநாதன்(கனடா), அம்பிகைநாதன், அன்னபூரணேஸ்வரி, அருள்சோதிநாதன்(கனடா), சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வத்சலா(ஜேர்மனி), கனடாவைச் சேர்ந்த சுபாஜினி, சுஜிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிஷாந், அக்ஸயா, சஞ்ஜே, அனிஷ், அவினேஷ், ஐஷாலி, அர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.