யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாம் சுரேஸ் சுந்தரலிங்கம் அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான M.K சுந்தரலிங்கம், சாந்தலூசியா(யாழ். இளவாலை) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற S.A ஞானரட்னம், சறோஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அக்னஸ் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
எய்டன், எட்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி, சசிகலா, கோமதி, லிங்கேஸ்வரி, கௌரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
பிறேம்குமார், பிரான்சிஸ், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.