யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், ஓமான் Salalah, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குலரட்ணம் நாகரட்ணம் அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரட்ணம் புஸ்பமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ரட்ணம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவராணி(பட்டு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சந்திரபோஸ்(சுபாஸ்), சுசி, சந்திரகுலன்(சபேசன்), சர்மிளா, சுகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிருந்தா, ஹரீந்திரன், சுபா, கிருஷ்ணகுமார், ரவிசந்திரமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குலராணி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரராஜசிங்கம், இந்திராணி, யோகராணி, ஜெயராணி, மனோகராணி, தனபாலசிங்கம், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற குணபாலசிங்கம் ஆகியோரின் அத்தானும்,
ஐஸ்விக்கா, சிறோமி, அபிஷேக், சாருஷா, சந்தோஷ், கிலக்ஷியா, மிதுஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.