காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளை களுபோவிலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி விஜயா மனோகரன் அவர்கள் 05.10.2021 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற கந்தையா கனகரத்தினம் ( பூரணம் ) அவர்களின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான சிவப்பிரகாசம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 06.10.2021 காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை அஞ்சலிக்காக மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 07.10.2021 நாளை காலை 7மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி தகனகிரியைகளுக்காக 9 மணிக்கு கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.