யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயலஷ்மி ஞானப்பிரகாசம் அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சந்திரசேகரம் கண்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சண்முகம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு. சண்முகம் ஞானப்பிரகாசம்(ஓய்வு பெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்/யாழ் மாவட்ட சிக்கன கடன் கூட்டுறவு சங்கள்களின் ஸ்தாபகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, அம்பிகாவதி, தவராசா, சோமசேகரம், குமரகுரு, மற்றும் பாலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, அன்னலஷ்மி, மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானசூரியர்(மோகன்), விஜயஞானம்(மோகனா), மனோகரி(வதனா- Ruth), அர்ஜுனா ஆகியோரின் அருமைத் தாயாரும்,
பவானி(வசந்தா), வரதராஜன், ஜெயசிங்கம், சறோஜினி(ரோகினி) ஆகியோரின் அருமை மாமியாரும்,
கார்த்தீபன், கெளசினி, கெளசிகன், ஞானதீபன், பிரசாந்தி- சித்தார்த், பிரதீபன்- நிசா, சுலோசனாதேவி, ஜெயந்தன்- ஜெனீன், பிரகாசம், சுந்தர், றமணன், அஸ்வினி, வானதி ஆகியோரின் அன்புமிகு பேத்தியும்,
காயத்திரி, கார்த்திக், துளசி, பிரவீன், மாயா, ஜெய்லன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.