யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தங்கராஜா அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலசிங்கம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யா, அருண், அனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிருபாவதி, லோகாம்பிகை, இந்திராணி, வரதராஜா, காலஞ்சென்றவர்களான பற்குணராஜா(கணக்காளர்- தபால்திணைக்களம், இலங்கை), சோதிமலர், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் இராஜா, லலிதா, துரைராஜா, தர்சினி, விக்னேஸ்வரன், பத்மினி, வசந்தி, திவாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.