யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு, இந்தியா சென்னை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்ட பொன்னுத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அருமைத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லீலாவதி(கமலாம்பிகை) அவர்களின் அன்புக் கணவரும்,
கணேஷ்ராஜ், ராதாகிருஷ்ணன், சாந்தி, சியாமளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரன், ஜெயபாலசிங்கம், தவயோகினி, பிரேமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், சந்திரலிங்கம், பரிமளாதேவி, தனபாக்கியலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபசவுந்தரி, திருஞானசம்பந்தமூர்த்தி, இராசதுரை, சந்திரதாஸ், சந்தானலட்சுமி, யோகாம்பிகை, செல்வராஜா, கனகசிங்கம், ஜெகதாம்பிகை, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தினஹர்- வினுஜா, சஞ்ஜீவ், துர்க்கா, மயூரன், மோனிஷா, சந்தோஷ், ரொஷான், சங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.