யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரியலிங்கம் ஜெகதீஸ்வரி அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனிவாசகம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பார்வதி தம்பதிகள், தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கவடிவேல், அரியலிங்கம் ஆகியோரின் அன்பு மனைவியும்,
மோகன், மீரா, வசீகரன், ரேகா, மதன், தீபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசன், இரத்தினவேல், சிவதாசன், சத்திதாசன், இராசேஸ்வரன், சுந்தரலிங்கம், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாநிதி, ஜெயக்குமார்(கண்ணா), செல்வி, பத்மநாதன், கஜந்தி, ஸ்ரீநந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதிதா- லோகுலன், சந்துரு(கோபு), கிறிஸ்ரின் பாபுஜி- தர்சி, சோபிகா- அஜந்தன், டனியா- அருண் கோபி, அஜந், சாரணீயன், லக்சியா, கேஷிகா, நித்திலம், தருண், வினுஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தேசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.