யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிரோன்மணி சிங்கராஜா அவர்கள் 11-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், திருநாவுக்கரசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிங்கராஜா(அப்பா சாஸ்திரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காந்தி, பத்திரம், கண்ணன், சிவகிரி, காலஞ்சென்ற யமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திராதேவி(இந்திரம்) மற்றும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், முத்துப்பிள்ளை, சோதி, ராசம்மா, வேலாயுதம், சின்னராசு, குழந்தை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலா அவர்களின் பெரிய தாயாரும்,
சாந்தி, சைலா, கிரிஜா, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமியும்,
சிந்துஜா, கங்காகர், செந்தூரன், சின்மஜி, பிரணவன், கார்த்திகா, பவதாரணி, சாகித்யா, ஆரணி, அகிரன், நந்தகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுஷா, பால்ராஜ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
விதுஷா, பால்ராஜ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.