யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீவரட்ணம்மா வேலுப்பிள்ளை அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபவன்(ஜெயா) அவர்களின் அன்புத் தாயாரும்,
அருட்செல்வி(செல்வி) அவர்களின் அன்பு மாமியாரும்,
துளசி, அருண், யாதவன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், நாகரட்ணம்மா, விஜயலட்சுமி, வில்வராசா, பாலசுப்பிரமணியம் மற்றும் தம்பிராசா(கனடா), மகேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.