மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நெடுஞ்செழியன் கோபாலப்பிள்ளை அவர்கள் 12-10-2021 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, அன்னம்மா(வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,
கோகிலவேணி ரொனால்ட்(வேணி- விரிவுரையாளர் தேசிய கல்வியற் கல்லூரி், வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ரொனால்ட் ஶ்ரீகாந்த்(ரமேஷ், வவுனியா- கிளை நிறைவேற்று அதிகாரி இலங்கை செஞ்சிலுவை சங்கம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரொஷான், டினுஷினி, தேருக்ஷினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.