யாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியார்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு குணராஜா அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அருந்ததிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா ராமநாதன், கிரிசாந் குணராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்ரன் ரதீஸ் ராமநாதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரஜானா, ஜெய்ரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.