யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Calgary, Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீலிக்ஸ் யோகரட்ணம் அவர்கள் 29-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பீலிக்ஸ் இராசையா மேரி மங்களம் தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயா(பாத்திமா) அவர்களின் அன்புக் கணவரும்,
மகள்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிளமன்ற் செல்வரத்தினம், பற்றிக் துரைராஜா, காலஞ்சென்ற பங்க்ராஸ் ஜீவரத்தினம், பிரிஜிட் ஜெகநாதன், மரினா ஞானானந்தன், பத்மினி சந்தியாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெஞ்சமின் இராசநாயகம், மனோகரி செல்வரத்தினம், ஜூலியட் மரியநாயகம், ஜீவ்ஸ் ராமச்சந்திரன், மனோகரன் நேசரத்தினம், சந்திரிகா ஜோசப் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.