யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம் போக்கத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை அமிர்தம் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகநாதி சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதாம்பாள்(ராணி- சுவிஸ்), சரஸ்வதிதேவி(தேவி), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, தியாகமூர்த்தி(கண்ணன் -லண்டன்), ஈஸ்வரமூர்த்தி(ஈசன் - சுவிஸ்), கௌரி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானம்(சுவிஸ்), விஜயகுமார், இராயேஸ்வரி, வசந்தமலர்(வசந்தி- சுவிஸ்), கேதீஸ்வரன், சீதாலட்சுமி(ராசாத்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நாகம்மா, சிவக்கொழுந்து, பசுபதிப்பிள்ளை, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவகளான பராசக்தி, சின்னத்துறை, இராமலிங்கம், திரேசம்மா, தையல்நாயகி(சிந்தாமணி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், அமிர்தம்மா மற்றும் மரகதம்பிள்ளை(கனடா), காலஞ்சென்றவர்களான இரத்திணம், நடராசா, கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தம்பிப்பிள்ளை, பராசக்தி, துறையப்பா, இராசம்மா, சரஸ்வதி, இளயப்பா அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு இந்து புனித மயானத்தில்(பொது மயானம்) பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :-
இல.17, பிரஜாசேவா மாவத்தை,
பெரியமுல்லை, நீர்கொழும்பு.