யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்திரம் அப்பாக்குட்டி அவர்கள் 04-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சரஸ்வதி(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,
கலைமகள், வேல் அழகன், கலைவாணி, கலைபாரதி, ஹிரங்கன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரமலிங்கம், சங்கீதா, பிரேமதாசன், சசிகரன், தர்சிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், நாகலட்சுமி, கமலாம்பிகை மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபத்திராதேவி, காலஞ்சென்ற புஸ்பராஜா, இந்திராதேவி, தெய்வேந்திரம் மற்றும் சரதாதேவி, திலகவதி, சிவலோகநாதன், சிவயோகவதி, சோமகலாவள்ளி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வினி, அக்ஷயா, ஆருஷன், பிரதீஸ், அக்ஷயா, அபிலேஸ், விஷ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.