யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சவரிமுத்து மரியாம்பிள்ளை அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து வெரோணிக்கா தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியநாதன்(ஜேர்மனி), ராஜநாதன்(ஜேர்மனி), ஜெகநாதன்(லண்டன்), சாந்தி(இலங்கை), யோகநாதன்(கனடா), விஜயநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற யூட், சுபா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, ஞானம்மா, வரப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்மேரி, மரிஸ்ரெலா, காலஞ்சென்ற கந்தையா, பராசக்தி, மரிய அருமை நாயகம், மேரி றோஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொய்சி, பிறின்சி, றோய் நிக்லஸ், காலஞ்சென்ற சகுந்தலா, காமலா, றோகினி, நிசங்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெலானி, நிசானி, கிரிஷிக்கா, பிரசாந்த், செபஸ்ரியன், டானி, டானியல், ஜெனிக்கா, பியாங்கா, ஜொவிற்றா, நெவின், எய்டன், ஜெய்டன், நிக்கி, யூடி ஆகியோரின் அன்புப் பேரனும்,
றியா, கியாறா, லியான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.