யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon, Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி பாலராஜா அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற S.D பாலராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
உஷா, பிரபா, காலஞ்சென்ற கீத்தா, சுபத்திரா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்திரமோகன், ரோஹன், குணசீலன், கிரி, பிரட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரங்கநாதன், பரமநாதன், புஷ்பவதி, பத்மநாதன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணவதியம்மாள், பெர்லி, கனகரத்தினம், பரமேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்ஷிகா- மதன், கார்த்திகா- தர்ஷன், தனுஷா, ரேணுஷா, சஞ்சனா, அஷ்வின், பைரவி, கிஷான், பிரஷான், டானியல், இசபெல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைலேஷ், ரியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.